எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Saturday, 28 December 2013
பரண், படிக்கட்டு.
பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் பரண் மற்றும் படிக்கட்டு இவற்றின் நேர் கீழ் அமர்ந்திருப்பது, தூங்குவது போன்றவை எதிர்மறை சக்தி தரும். துன்பம் தரும்.
No comments:
Post a Comment