Friday, 20 December 2013

ஜெயில் தண்டனை.

சிலருக்கு தவறு ஏதும் செய்யாமலேயே சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷ நிலை அவர்களின் ஜாதகத்தில் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இந்த தோஷம் நீங்க அவருக்கு தெரிந்த யாராவது ஏதாவது பிரச்சனையின் காரணமாக காவல் நிலையம் செல்லும் நிலையில் அவர்களோடு சேர்ந்து காவல் நிலையம் சென்று அங்கே சிறிது நேரம் அமர்ந்து இருந்துவிட்டு வந்தால் அந்த தோஷம் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment