எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Tuesday, 24 December 2013
மஞ்சள் நீர்.
தீய சக்திகள், அல்லது எதிர்மறை சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையும், இரவும் ஒரு டம்பளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் பிரச்சனைகள் தீரும்.
No comments:
Post a Comment