Tuesday, 17 December 2013

செருப்பால் அடிக்கலாமா?

தனிப்பட்ட அல்லது  பொது விரோதம் காரணமாக ஒருவரை செருப்பால் அடிப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால் இது தவறு என்று சிலர் சொல்கிறார்கள்.

காரணம், செருப்பால் ஒருவரை அடித்தால், அடி வாங்கிய நபர் தற்போது இருக்கும் நிலையில் இருந்து உயர்வான நிலையை அடைவார் என்றும், செருப்பால் அடித்த நபர் தற்போது இருக்கும் நிலையில் இருந்து தாழ்வான நிலைக்கு செல்வார் என்றும் சொல்கிறார்கள்.

பரதன் தன்னுடைய முற்பிறவியில் ஒருவரை செருப்பு அணிந்த காலோடு மிதித்ததாகவும், அதனால் தான் மறு பிறவியில் ராமரின் பாதுகைகளை வைத்து வணங்கி அரசாட்சி நடத்தியதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment