Tuesday, 17 December 2013

அடி.

சினிமாவிலும், tv சீரியல்களிலும், ஆண் பெண்ணை அடிப்பது போல் காட்டினால், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் என்று ஊரை கூட்டி ஒப்பாரி வைக்கிறார்கள்.

ஆனால், பெண் ஆணை அடிப்பது போல் காட்டினால் செம காமெடி என்று சிரித்துவிட்டு செல்கிறார்கள்.

என்ன கொடுமை சார் இது?

No comments:

Post a Comment