Tuesday, 17 December 2013

god bless america.

இந்த வார்த்தையை அமெரிக்காவில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அமெரிக்காவிற்கு குடியேறிய தமிழர்களும் சொல்வது தான்.

கடவுள் என்ன அமெரிக்காவை மட்டுமே இந்த உலகத்தில் படைத்தாரா?
மற்ற நாடுகளை எல்லாம் சாத்தான் படைத்ததா?

No comments:

Post a Comment