Friday, 20 December 2013

அபிஷேக பொருட்கள்.

கடவுளுக்கு அபிஷேக பொருட்களும் அவற்றிற்கான பலன்களும் என்று பல பொருட்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அந்த பொருட்களை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தாலும் கடவுளுக்கு அபிஷேகம் செய்த அதே பலன் கிடைக்கும்.

அதோடு புண்ணியமும் கிடைக்கும்.

No comments:

Post a Comment