Tuesday, 24 December 2013

உண்மையான விரதம் இருக்கும் முறை.

உண்மையான விரதம் இருக்கும் முறை என்பது, அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் சாப்பிட்டு, பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் சாப்பிட வேண்டும்.

இதை முழுமையாக கடைபிடிப்பவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே.

ஆனால் தற்போது இந்துக்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்கிறேன் என்று கூறி, மூன்று வேலையும் நன்கு சைவ உணவு சாப்பிட்டுவிட்டு விரதம் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

அதற்காக அசைவம் சாப்பிடலாம் என்று நான் சொல்லவில்லை.

அசைவம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமே விரதம் ஆகாது என்பது என் கருத்து.

No comments:

Post a Comment