Thursday, 12 December 2013

நெற்றிக்கண்.(third eye)

நெற்றிக்கண் என்பது சிவனுக்கு மட்டுமே இருக்கக்கூடியது அல்ல. எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது.

நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியை செய்து கொண்டால், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் உங்களை சுற்றி இருக்கும் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

தியானம் செய்பவர்களுக்கு இதை பற்றிய விவரங்கள் தெரியும்.

ஆனால் இந்த பயிற்சியை பொறுமையாக செய்யவேண்டும். இல்லை என்றால் ஆபத்து ஏற்படலாம்.

இதை பற்றிய விவரங்களை மேலும் அறிய third eye chakra என்ற பெயரில் you tube இல் தேடலாம்.

No comments:

Post a Comment