எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Friday, 20 December 2013
கோவில்.(temple)
பிரபலமான கோவில் என்பதற்காக அங்கே சென்று வழிபட கூடாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தெய்வம் இருக்கிறது. அந்த தெய்வம் எங்கே இருக்கிறதோ அங்கே சென்று தான் வழிபட வேண்டும்.
No comments:
Post a Comment