Friday, 20 December 2013

செருப்பு.

செருப்பு  வாங்க செல்லும் போது, சாயங்காலம் அல்லது இரவில் தான் செல்ல வேண்டும். அப்போது தான் பாதங்கள் சற்று விரிவடைந்து இருக்கும். காலையில் சென்று வாங்கினால், பாதங்கள் சற்று சுருங்கி இருக்கும், இதனால் செருப்பு மிகவும் இறுக்கமாக இருக்கும். 

No comments:

Post a Comment