Thursday 12 December 2013

ஷூ.(shoe)

ஷூ அணிவது இன்றைய நவநாகரீக சின்னம் ஆகி விட்டது.

நான் ஏற்கெனவே கோவணம் என்ற தலைப்பில் சில தகவல்கள் சொல்லி இருந்தேன்.

அதே போல் ஷூ அணிபவர்கள், நாள் முழுவதும் அதை அணிந்திருந்து இரவில் கழற்றும்போது பாதத்தில் செயற்கையான ஒரு வெப்பம் உருவாக்கப்பட்டு இருக்கும். பாதத்தில் தான் எல்லா மனிதர்களுக்கும் எல்லா உடல் உறுப்புகளின் நரம்புகளும் தொடர்பில் இருக்கின்றன. மூளை, இதயம், கல்லீரல், கிட்னி உள்பட அனைத்தும்.

இந்த வெப்பம் உடலின் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் ஷூ பொறுத்தமான ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது.

No comments:

Post a Comment