Monday, 19 August 2013

குழந்தை பேறு கிடைக்க.

குழந்தை பேறு இன்றி கஷ்டப்படுபவர்கள், குழந்தை பேறு கிடைக்க தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்துக்கொள்வது நல்லது. நெய் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆனால் நெய்யை இரவு உணவில் சேர்த்து கொள்ளகூடாது.

வீட்டில் வாழை மரம் வளர்க்கலாம்.

வீட்டில் தென்னை மரம் வளர்க்கலாம்.

No comments:

Post a Comment