எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Monday, 19 August 2013
உணவு சாப்பிடும் முறை.
சிலர் உணவு சாப்பிடும் போது ஆள் காட்டி விரலை மட்டும் தனியாக மடக்கி, மற்ற விரல்களால் உணவை எடுத்து சாப்பிடுகிறார்கள். இது மிகவும் தவறு. இவ்வாறு செய்பவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பிள்ளைகளை பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம்.
No comments:
Post a Comment