Sunday, 25 August 2013

கோவில்.

கோவிலில் இருக்கும் கொடிமரம், பலிபீடம், கடவுள் சிலைகள், தேர், இவற்றை தொட்டு வணங்கினால் கடவுளின் அருள் தமக்கு அதிகம் கிடைக்கும் என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு.

கோவில்களில் எதையும் தொட்டு வணங்க கூடாது.

மீறி தொட்டு வணங்கினால் கெடுபலன்களே உண்டாகும்.

No comments:

Post a Comment