Monday, 19 August 2013

வாழை பழங்கள்.

தற்போது எல்லா வகை வாழை பழங்களும் ரசாயன புகை போட்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. இது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். இதை எந்த அரசாலும் தடுக்க முடியாது.

ஆனால் உங்களால் இதை தடுக்க முடியும்.

பழமாக  வாங்காமல் காயாக வாங்கி வீட்டிலேயே இயற்கையாக பழுக்க வைத்து சாப்பிடலாம். காயாக வாங்கும் போது விலையும் சற்று குறைவாக இருக்கும்.

No comments:

Post a Comment