Monday 19 August 2013

பகுத்தறிவு.

கடவுள் இல்லை என்று சொல்வதை பலரும் பகுத்தறிவு என்று சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்வது நாத்திகம். அது தவறல்ல. அது அவர்களுடைய கருத்து. அவர்களிடம் சென்று கடவுள் இருக்கிறார், அதை நம்புங்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.

பகுத்தறிவு என்பது தான் செய்யும் செயல்களில் எது தவறு, எது சரி என்று பகுத்து அறியும் அறிவு தான் பகுத்தறிவு.

பகுத்தறிவு என்பது வேறு, நாத்திகம் என்பது வேறு.

No comments:

Post a Comment