Thursday 6 March 2014

pyramid and stones.

பிரமிட் மற்றும் பட்டை தீட்டப்பட்ட கற்களின் தட்டையான பகுதி பூமியை நோக்கியும், கூர்மையான பகுதி வானத்தை நோக்கியும் வைத்தால், பூமியின் நிலத்தடி நீர் மட்டம் குறையும். பூமி பாலைவனமாகும். இந்த பாதிப்பு வைக்கப்பட்ட இடத்திலும் அதை சுற்றி உள்ள நில பரப்பளவிலும் நிகழும்.

பிரமிட் மற்றும் பட்டை தீட்டப்பட்ட கற்களின் தட்டையான பகுதி வானத்தை நோக்கி அல்லது வேறு ஏதாவது திசை நோக்கியும், கூர்மையான பகுதி பூமியை நோக்கியும் வைக்கும் போது நிலநடுக்கம், பூமியில் பிளவு உச்சகட்ட பிரச்சனையாக பூமி வெடித்து சிதறும் நிலை உருவாகும். இந்த பாதிப்பு வைக்கப்பட்ட இடத்தில் தான் நிகழும் என்று இல்லை. ஓரிடத்தில் வைப்பது உலகின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment