Saturday, 15 March 2014

தேங்காய் எண்ணெய்.

கேரளாவில் தேங்காய் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஆனால் தமிழ் நாட்டில் விற்கப்படும் தேங்காய் எண்ணையை சமையலுக்கு பயன்படுத்தினால் புற்றுநோய் (cancer) வரும். காரணம் இதில் கலப்படம் உண்டு.

No comments:

Post a Comment