Thursday, 20 March 2014

சீதனம்.

பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் போது அடுப்பு கொடுக்க கூடாது. அடுப்பு என்பது தனி சமையலை குறிக்கும். இது தனி குடித்தனத்திற்கு வழி வகுக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

பெண்ணுக்கு அடுப்பு சீதனம் கொடுப்பது கூட்டு குடும்ப வாழ்க்கையை பிரிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

No comments:

Post a Comment