Tuesday 25 March 2014

பிரமிடின் உள்ளே.(inside the pyramid)

பிரமிடின் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் அப்படியே இருக்கிறதே என்று தான் எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

பிரமிடின் உள்ளே வைக்கப்பட்ட பொருட்களின் வளர் சிதை மாற்றங்கள் முதலில் நிறுத்தப்படுகின்றன. பிறகு எல்லா செயல்களும் முடக்கப்படுகின்றன. அதனால் தான் பிரமிடின் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் அப்படியே இருப்பதாக எல்லோரும் நம்புகிறார்கள்.

பிரமிடின் உள்ளே ஒரு உயிருள்ள மனிதன் இருந்தால் முதலில் அவன் உடலில் இருக்கும் வளர் சிதை மாற்றங்கள் அனைத்தும் முடக்கப்படும். பிறகு அவன் உடலில் இருக்கும் ஒவ்வொரு செயல்களும் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகு அவன் மூளையின்  செயல் திறன் குறையும். உடலை அசைக்கும் திறன் அவனை விட்டு விலகும். அவனால் உடலை அசைக்க முடியாத சூன்ய நிலைக்கு அவன் மூளை கொண்டுசெல்லப்படும். அவனால் சுற்றி இருக்கும் விசயங்களை அவனால்  உணர முடியும். ஆனால் அவனால் அதற்க்கு ஈடு கொடுத்தோ அல்லது அதற்க்கு எதிராகவோ செயல்படமுடியாத நிலைக்கு செல்வான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலின் எல்லா செயல்களும் முடக்கப்படும்.

இதுவே பிரமிடின் உள்ளே நடக்கிறது. 

No comments:

Post a Comment