Saturday, 22 March 2014

கொசு மருந்து.

எல்லா ஊர்களிலும், கொசு மருந்து அடிக்கிறார்கள். ஆனால் கொசு போய்விடுகிறதா? அடிப்படையான பிரச்னையை தீர்க்காமல், கொசு மருந்து அடித்து என்ன பயன்?

அந்தந்த மாநகராட்சிகளில், கொசு மருந்து அடித்த வகையில் செலவு Rs.xxxxx. என்று செலவு கணக்கு எழுதலாம். அவ்வளவு தான்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிப்பார்களா?

No comments:

Post a Comment