Thursday, 21 November 2013

tiles, marbles, granite Vs தட்டோடு.

tiles, marbles, granite, பதிப்பது உடலின் சக்தியை உறிஞ்சும். ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.

தட்டோடு பதிப்பது நல்லது. வீட்டின் மொட்டை மாடியில் தட்டோடு பதிப்பது அறையில் வெப்பத்தை குறைக்கும். வீட்டின் அறைகளிலும், சுவர்களிலும் பதிக்கலாம்.

தட்டோடு எல்லா ஓடு விற்கும் கடைகளிலும் கிடைக்கும்.

No comments:

Post a Comment