Saturday, 30 November 2013

நேர்மறை சக்தி.

மரங்கள் எதிர்மறை சக்தியினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கின்றன. நேர்மறை சக்தியை அளவுக்கு அதிகமாக மனிதர்களுக்கு தருகின்றன.

வீட்டை சுற்றி எந்த அளவுக்கு அதிகமாக மரங்கள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நேர்மறை சக்தியும் அதிகம் இருக்கும்.

No comments:

Post a Comment