Saturday, 30 November 2013

கோவணம்.

இந்த தலைப்பை பார்த்தவுடன் எல்லோருக்கும் கேவலமான தலைப்பாக தோன்றும். காரணம் சினிமா என்ற ஊடகம் இதை ஒரு கேவலமான ஆடையாக மக்களிடம் பரப்பிவிட்டது.

ஒரு ஆண் ஜட்டி அணிந்துகொண்டு நாள் முழுவதும் பல இடங்களுக்கும் அலைந்து, அல்லது பல ஊர்கள் சுற்றி திரிந்துவிட்டு இரவு வீடு வந்த பின்புதான் அதை கழட்டுகின்றான். அப்போது அவன் இரு தொடைகளும் சேரும் இடத்தில் தொட்டு பார்த்தால் சற்று அதிகமான வெப்பம் இருக்கும். இந்த வெப்பம் விந்தணுக்களின் வீரியத்தை குறைக்கும் என்பது என் கருத்து. 

என்னை பொருத்தவரை, ஜட்டி அணியும் ஆணின் விந்தணுக்களின் வீரியத்தை விட, கோவணம் அணியும் கிராமத்து கிழவனின் விந்தணுக்களின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment