Saturday, 30 November 2013

அபசகுனமா?

பலர் மின்சாரம் நிறுத்தப்படுவது கூட அபசகுனம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நல்ல விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டால் அதை அபசகுனம் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. மின்சாரத்துக்கும் சகுனத்துக்கும் சம்பந்தமே இல்லை.

மின்சாரம் நிறுத்தப்படுவது மின்சார துறை சார்ந்தது. அதற்கும் சகுனத்திற்க்கும் என்ன சம்பந்தம்?

No comments:

Post a Comment