எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Sunday, 10 November 2013
மரணம்.
கண்திருஷ்டிக்காக கட்டப்பட்ட பொருட்கள் தானாக கயிறு அறுந்து விழுந்துவிட்டாலோ, அல்லது அதை கழற்றும்போது கயிறு அறுந்து விழுந்துவிட்டாலோ, அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பம் நேரலாம்.
No comments:
Post a Comment