Monday, 11 November 2013

பூஜை பொருட்கள்.

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி பூஜை பொருட்களில் ஐம்பொன் என்று அழைக்கப்படும் தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் இவற்றால் தயாரிக்கப்பட்ட எல்லா பொருட்களையும் தவிர்ப்பதே நல்லது என்பது எனது கருத்து.

மண், மரம், கண்ணாடி, பீங்கான், இரும்பு, எஃகு, செம்பு  இவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதே சரி என்பது எனது கருத்து.

No comments:

Post a Comment