Thursday, 20 February 2014

யாகம்.


இன்றைய தினத்தந்தி செய்தி.

மதுரையில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பொது தேர்வில் வெற்றி பெற வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

ஏண்டா மக்களை ஏமாத்தி இப்படி முட்டாளாக்குறீங்க.
யாகம் நடத்தினா வெற்றி பெற முடியுமாடா?

No comments:

Post a Comment