Wednesday 19 February 2014

பூமி பாலைவனமாகும் அபாயம்.(pyramid)




பிரமிட், கோபுரம் இவை இரண்டுமே மிக வேகமாக பூமியில் இருக்கும் நேர்மறை சக்தியை உறிஞ்சி வானத்திற்கு கடத்துகின்றன. இதனால் பூமியில் நிலத்தடி நீர் குறையும். பூமி பாலைவனமாகும்.

கோபுரங்கள் மிக மெதுவாக கடத்துகின்றன.

பிரமிட்கள் மிக வேகமாக கடத்துகின்றன.

இதை வேறு விதமாக சொல்லவேண்டுமானால், இப்போது எகிப்தில் இருக்கும் பிரமிடை அப்படியே கொண்டுபோய் அமெரிக்காவில் வைத்தால் அமெரிக்காவின் ஏகாதிபத்திய சாம்ராஜ்யம் அழியும். பிரமிட் வைக்கப்பட்ட இடத்தை சுற்றி பல கிலோமீட்டர் நிலப்பரப்பு பாலைவனமாகும்.


தற்போது பலர் பிரமிட் வடிவத்தை பல பொருட்களால்(ஸ்படிகம், செம்பு, பித்தளை, ராசி கற்கள்(semi precious stones) உருவாக்கி தங்கள் வீடு, கடை, அலுவலகம், தொழிற்ச்சாலையில் வைக்கிறார்கள். இதுவும் ஆபத்தை தரும்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் சில கோவில்கள் மட்டுமே கோபுரங்களோடு இருந்தன. ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இன்று வரை பல கோவில்கள் கோபுரம் வைத்து கட்டப்பட்டுவிட்டன. இன்னும் கோபுரங்களை கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும். பூமியை பாலைவனமாக்கும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த ஒரு கோவிலும் கோபுரங்கள் இல்லாமலேயே இருந்திருக்கும் என்பது எனது கணக்கீடு.

No comments:

Post a Comment