Sunday, 16 February 2014

தேங்காய் எண்ணெய்.


தற்போது விற்கப்படும் தேங்காய் எண்ணெய் 100% சுத்தமானது இல்லை என்றும், அதில் கெட்டி தன்மைக்காக பசை போன்ற ஒரு பொருளை கலக்கிறார்கள என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.

இதனால் தான் முடி அதிகம் கொட்டுகிறது. polution க்கும் முடி கொட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது என் கருத்து.

பல நிறுவனங்கள் மூலிகை கலந்த hair oil களை விற்கின்றன. இதை உபயோகிப்பதே சிறந்தது என் கருத்து.

No comments:

Post a Comment