Saturday, 18 January 2014

பூஜை.

இந்தியாவில் எல்லா கட்டிடங்களும், பாலங்களும் பூஜை போட்டு தான் கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இவற்றில் பல, கட்டிய சில ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்து விடுகின்றன.

ஆனால் வெளிநாடுகளில் எந்த வித பூஜையும் செய்யாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவை பல ஆண்டுகள் நீடித்து நிற்கின்றன.

தவறு யார் மீது?

No comments:

Post a Comment