Tuesday, 21 January 2014

போலி சாமியார்.

போலி சாமியார்கள்  நம் நாட்டில் அதிகம்.

இதற்க்கு அவர்கள் மட்டும் காரணம் அல்ல.

இந்த போலி சாமியார்களை தேடி செல்லும் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. இது போன்ற போலி சாமியார்களை தேடி செல்லும் பெண்கள் தங்கள் கணவனிடம் அன்பாக நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, போலி சாமியார்களுக்கு பாத பூஜை செய்யாமல் இருப்பதே இல்லை.

சாமியை கும்பிடுங்கடின்னா சாமியாரை கும்பிடுராளுக.

No comments:

Post a Comment