Wednesday, 22 January 2014

தமிழ் சினிமா காதல் திரைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களே அதிக வெற்றி பெறுகின்றன. இதற்கு மனோதத்துவமான காரணம் என்னவென்றால், சமுதாயத்தில் காதல் என்பது இன்னும் அங்கீகரிக்கப்படாததாகவே இருக்கிறது. அதனால் தான் எல்லோரும் காதல் திரைப்படங்களை ரசிக்கிறார்கள்.

சமுதாயத்தில் காதல் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் காதல் திரைப்படங்கள் வெற்றி பெறாது.

No comments:

Post a Comment