Monday 6 January 2014

மேல் நாட்டு நாகரீகம்.(western culture)

மேல் நாட்டு நாகரீகம் மிக சிறந்த நாகரீகம் என்று பலர் நினைக்கிறார்கள். குறிப்பாக இந்திய பெண்கள்.

மேலை நாடுகளில், என்றாவது ஒருநாள் ஆண், பெண் எல்லோருமே கை கோர்த்துக்கொண்டு உடலில் ஒரு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக பொது இடங்களில் நிற்பார்கள். இது நாகரீகமா?

மேலை நாடுகளில், புதிதாக ஒரு துணி கடை திறக்கும் சமயம், அந்த முதல் நாளில் நிர்வாணமாக உள்ளே வந்தால் சிறப்பு discount கொடுப்பதாக சொன்னாலும் அதை பற்றி கவலைப்படாமல், discount வாங்குவதற்காக ஆண், பெண் எல்லோருமே நிர்வாணமாக கடைக்கு வந்து ஆடை வாங்குவார்கள்.

இது நாகரீகமா? 

மேற்சொன்ன இரண்டு விசயங்களையும் செய்திகளில் பார்த்து இருக்கிறேன்.

அக்டோபர் 23, 2013 புதன் கிழமை, times of india பத்திரிகையில் ஒரு செய்தி. los angeles  நகரில், கழிவறை கோப்பையால்(western toilet) வைக்கப்பட்ட இருக்கையை கொண்ட,  தேநீர் விடுதியை ஆரம்பித்து இருக்கிறார்களாம்.

இது நாகரீகமா?

இன்னாங்கடா உங்க நாகரீகம்?

No comments:

Post a Comment