எந்த பொருளை கட்டி தொங்க விட்டாலும் கண்திருஷ்டி நீங்காது மாறாக ஆயுள் குறையும்.
Saturday, 18 January 2014
சிலைகளுக்கு காவல்.
தனி மனிதர்களுக்கு காவல் இருக்கிறதோ, இல்லையோ, சிலைகளுக்கு இரண்டு காவலர்களை 24 மணி நேரமும் வைத்து இருக்கும் கேவலமான சூழ்நிலையில் தமிழன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
No comments:
Post a Comment