Tuesday 17 September 2013

முதலுதவி.(first aid)

குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure), உயர் ரத்த அழுத்தம் (high blood pressure), மாரடைப்பு (heart attack), படபடப்பு, இவற்றிக்கு மிகச்சிறந்த முதலுதவி சின் முத்திரை தான்.

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது அவர்களுக்குள் ஒரு உணர்வு வரும். அப்போது அவர்களை சின் முத்திரை பிடிக்க சொல்ல வேண்டும். இரண்டு கைகளிலுமே சின் முத்திரை பிடிக்க வேண்டும். ஒரு கையில் மட்டும் சின் முத்திரை பிடிப்பது ஆபத்தானது. அது தவறும் கூட.

சின் முத்திரை பிடிக்கும் போது மேற்சொன்ன எல்லா பிரச்சனைகளும் 90% கட்டுக்குள் வந்து விடும்.

அவருக்கு குடிக்க தண்ணீர் அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக இருந்தால் இனிப்பு கொடுக்க வேண்டும்.


தொடர்ந்து அவர் சின் முத்திரை பிடித்தவாறே இருக்க வேண்டும்.

அடுத்த கட்ட மருத்துவ நடவடிக்கை எடுக்கும் வரை, அல்லது மருத்துவமனை கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் வரை அவர் தொடர்ந்து சின் முத்திரை பிடித்தவாறே இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment