Sunday, 22 September 2013

குழந்தையும் தெய்வமும்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நம்பும் நம் நாட்டில், நம் குழந்தைகளின் வாயால் "rain rain go away, come again another day" என்ற பாடலை பாட சொல்கிறோம். நாம் என்ன அண்டார்டிகா கண்டத்திலா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்?

இந்த பாடலை குழந்தைகளின் பாட திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இந்த பாடலை எவன் குழந்தைகளின் பாடத்தில் சேர்த்தான் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment