Friday 6 September 2013

பெண் சுதந்திரம்.

பெண் சுதந்திரம் என்று பாரதி சொன்னது, ஆண்களுக்கு சமமாக படிக்க வேண்டும். ஆண்களுக்கு சமமாக வாழ வேண்டும் என்று தானே தவிர, ஆண்களுக்கு சமமாக புகை பிடிக்க வேண்டும், ஆண்களுக்கு சமமாக மது குடிக்க வேண்டும், அரை குறை ஆடை அணிய வேண்டும், உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து விட்டு, ஆபாசம் என்பது அணியும் உடைகளில் இல்லை, பார்ப்பவர் கண்களில்தான் உள்ளது என்று சொல்வதற்கு அல்ல.

பாரதி இப்போது உயிரோடு இருந்தால், "நான் சொன்ன பெண் சுதந்திரத்தை தவறாக புரிந்து இருக்கிறார்களே" என்று வருத்தப்படுவான்.




No comments:

Post a Comment