Sunday, 28 September 2014

சாக்கடை

சாக்கடை என்பது ஏழைகள் இருக்கும் இடத்தில் தான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாக்கடையின் ஆரம்பம் எல்லார் வீட்டு கழிவறையும், குளியலறையும் தான். சாக்கடையின் உருவாக்கத்தில்
பணக்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது.
சாக்கடை திறந்த நிலையில் இருக்கும் இடத்தில் ஏழைகள் இருக்கிறார்கள்.
பணக்காரர்கள் அதை மூடிக்கொள்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.

No comments:

Post a Comment