Monday 1 September 2014

America Vs china

சீன தேசத்து பொருட்கள் தான் தற்போது எல்லா நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அவை தரமானவையா, தரமற்றவையா என்பது வேறு விஷயம். உலகின் பிரபலமான பன்னாட்டு நிறுவனங்கள் கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் மீது தங்கள் பெயரை பொறித்து விற்பனை செய்கின்றன.இதனால் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போகிறது. சீனா நல்ல நாடா, கெட்ட நாடா என்பது வேறு விசயம்.

அமெரிக்கா உலகின் பல கோடி மக்களை வேவு பார்ப்பதிலேயே நேரத்தையும், பணத்தையும் அளவுக்கு அதிகமாக  செலவழிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மைனர் கெட்டால் மாமா வேலை என்ற நிலைக்கு அமெரிக்கா செல்லும். அமெரிக்காவின் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியை சந்திக்கும். அமெரிக்க டாலர் மதிப்பு என்ற மாய வலை பல நாடுகளாலும் அறுக்கப்படும். குறிப்பாக சீனாவால்.

No comments:

Post a Comment