Friday, 11 October 2013

Fan

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய fan களின் நடு மண்டை மொக்கையாக (இது மதுரை பாஷை. மொக்கையாக என்றால் குண்டாக என்று அர்த்தம்.) இருக்கும். இந்த fan களை உபயோகிக்கும் போது  அறையின் எந்த மூலையில் படுத்தாலும் காற்று நன்றாக வரும்.

ஆனால் இப்போது இருக்கும் fan களின் கீழே படுத்தாலும் சரியாக காற்று வருவதே இல்லை. 

No comments:

Post a Comment