Wednesday, 16 October 2013

சில பெண்கள்.

சில பெண்கள் கோவிலுக்கு வரும்போது அணிந்து வரும் ஆடை, சாமி கும்பிடும் எண்ணத்தை தடுத்து விடுகிறது.

சாமி தரிசனமா? இல்லை இது போன்ற சில பெண்களின் தரிசனமா? என்று மனம் போராட்டம் நடத்துகிறது.

சாமியை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம், என்று மனம் முடிவெடுக்கிறது. கண்களும் அதை ஆமோதிக்கிறது.


No comments:

Post a Comment