Friday, 18 October 2013

american diamond.

american diamond என்று அழைக்கப்படும் இந்த a.d.கற்கள், (அமெரிக்காவிற்கும் இந்த கற்களுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை.) பட்டை தீட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதால், இவையும் ஈர்ப்பு சக்தியுடன் செயல்படுகின்றன. எனவே இவையும் தவிர்க்கப்பட வேண்டியவை தான்.

No comments:

Post a Comment