Wednesday, 16 October 2013

கடவுள் சிலைகள்.

கடவுள் சிலை வடிவங்களை வீட்டில் வைத்து வழிபட்டால் தமக்கு அதிக நன்மை வரும் என்று பலரும் நம்புகிறார்கள்.

ஆனால் அது தவறு.

கடவுள் சிலை வடிவத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் அதிக துன்பங்களே வரும். அந்த சிலை வடிவம், ஸ்படிகம், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி மற்றும் எந்த ஒரு பொருளால் உருவாக்கப்பட்டு இருந்தாலும் சரி.

மேலும் சிவலிங்கத்தின் படம், அனுமார் படம், ஐயப்பன் படம் போன்றவற்றையும் வீட்டில் வைத்து இருக்க கூடாது.

No comments:

Post a Comment