Wednesday, 16 October 2013

வெல்ல பாகு, கருப்பட்டி பாகு.

வெல்லம் தேவையான அளவு எடுத்து, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்தால், வெல்ல பாகு கிடைத்து விடும்.

கருப்பட்டி தேவையான அளவு எடுத்து, அதில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்தால், கருப்பட்டி பாகு கிடைத்து விடும்.

இதை, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment