Wednesday 16 October 2013

கம்பு.

வழக்கமாக தோசைக்கு மாவு ஆட்டுவதைப்போல், கம்பை ஆட்டி தோசை சுடலாம். கம்பு, அரிசியை விட சற்று கடினமானது என்பதால் சற்று அதிக எண்ணெய் உறிஞ்சும். ஆனால் உடலுக்கு ஆரோக்கியமானது.

கிரைண்டரில் மாவு ஆட்டாமல், உரலில் கம்பு மாவை ஆட்டினால் தோசை இயற்கையான மணம் வீசும்.

கோதுமை சப்பாத்தி செய்யும் போது, கோதுமையில் சிறிதளவு கம்பு சேர்த்துக்கொண்டால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
கோதுமையில் நான்கில் ஒரு பங்கு சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் கோதுமை சப்பாத்தி போல் மெதுவாக இருக்காது. சற்று கடினமாக இருக்கும்.

No comments:

Post a Comment