Wednesday 2 April 2014

போலிகள்.

சந்தைகளில் தற்போது விற்கப்படும் சந்தனம் 100% உண்மையானது அல்ல. வெண்மை நிற மர தூளில் மஞ்சள் வர்ணம் கலந்து, ரசாயன வாசனை பொருட்கள் கலந்து விற்கிறார்கள். உண்மையான சந்தனம் பழுப்பு நிறத்தில் இருக்கும். மென்மையான நறுமணம் இருக்கும். அதுவும் பல ஆண்டுகள் ஆன மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மரக்கட்டையை உரசினால் தான் நறுமணம் இருக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது வயதான மரம்.

semi precious stones செயற்கை வர்ணம் ஏற்றப்பட்டு விற்கப்படுகின்றன. 

சாலிகிராம கற்கள் சீனாவில் போலியாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment