Wednesday, 30 April 2014

கயிறு.

சில ஆண்டுகளுக்கு முன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே தரிசனத்திற்கு செல்லும் வழியெங்கும், வைக்கப்படிருந்த கம்பிகளில் பலர் தாங்கள் கையில், கழுத்தில் கட்டியிருந்த பழைய கயிறை கட்டியிருந்தார்கள்.

இது மிக மிக தவறான ஒரு செயல். வீட்டில் இருக்கும் குப்பையை கோவிலில் சென்று கொட்டுவதற்கு சமம் இந்த செயல்.


No comments:

Post a Comment