Friday 11 April 2014

உலகம் பாலைவனமானால் எனக்கென்ன?(pyramid)

பிரமிடுகள் வைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை குறைக்கும், பாலைவனத்தை உருவாக்கும் என்ற என்னுடைய தகவலை bbc, cnn, discovery channel, national geographic, உலகின் top 10 செய்தி தாள்கள், இந்தியாவின் எல்லா மொழி செய்தி தாள்கள், online செய்தி தாள்கள், இந்தியாவின் எல்லா மொழி tv சேனல்கள் உள்பட அனைவருக்கும் email அனுப்பினேன்.

ஆனால் எவனுமே கண்டுகொள்ளவில்லை.

webdunia.in என்ற இணைய தளத்தில் இருந்து மட்டும் என்னை அழைத்து விவரம் கேட்டார்கள். சொன்னேன். பிறகு அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதே தகவலை ஒரு அமெரிக்காகாரன் சொன்னால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உலகின் எல்லா tv சேனல்களிலும் வெளியிட்டிருப்பார்கள்.

இன்னொரு கொடுமை என்னவென்றால் "pyramid is dangerous" என்ற தலைப்பில் நான் வெளியிட்ட youtube வீடியோவை, 1 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை 11 பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். 1 like மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த 1 like போட்ட புண்ணியவான் அல்லது புண்ணியவாள் (பெண்பால்) யாரென்று தெரியவில்லை.

facebook இல் எவளாவது பொட்டச்சி "ஆ" என்று ஒரு எழுத்து போட்டால் கூட அடுத்த 1 மணி நேரத்திற்குள் 3,48,765 பேர் comment எழுதுறானுங்க. 1,98,427 பேர் like போடுறானுங்க.

"எல்லோரும் உன்னை கோபால கிருஷ்ணன்னு தான கூப்புடுறாங்க"

"எவன் கூப்புடுறான். நான் தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். எல்லாரும் சப்பாணின்னு தான் கூப்புடுறானுங்க."
that 16 வயதினிலே moment.

No comments:

Post a Comment